Flood Tirunelveli Thamirabarani

வெள்ளத்தில் தத்தளிக்கும் திருநெல்வேலி தாமிரபரணியில் 50,000 கனஅடி தண்ணீர்

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து 2வது நாளாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில்.