திருவாரூரில் வெற்றி பெற்ற ஒரே சுயேச்சை வேட்பாளர்.

திருவாரூரில் போட்டியிட்ட 30 வேட்பாளர்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர். திருவாரூர் வரலாற்றின் சாதனையை வார்டு தேர்தலில் முறியடித்தார்.