AR Rahman Sairabhanu Reunite

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு மீண்டும் இணைய முடிவு

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு கடந்த 19-ம் தேதி அவரை பிரிவதாகக் கூறி விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார்.