திருவாரூர் மாவட்ட ஆட்சியர்: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தல் பணி ஆலோசனை கூட்டம்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டூள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.
August 1, 2022