Most Searched Celebrities On Google

Year Ender 2024: பூனம் பாண்டே முதல் ஹர்திக் பாண்டியா வரை கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் லிஸ்ட்

இந்தியர்களால் கூகிள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய பிரபலங்கள் யார் யார் என்பதையும் கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.