Category: Tamil News | தமிழ் நியூஸ்

Chennai-Weather

சென்னை வானிலை இன்று (செவ்வாய்க்கிழமை, ஜூலை 04, 2023)

சென்னை வானிலைசென்னையில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

Free bus pass scheme for school students

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் தமிழ்நாடு

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியருக்கு பேருந்தில் பயணம் செய்ய இலவச அனுமதிச் சீட்டு வழங்கும்

Power cut tomorrow in some parts of Chennai

சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு எச்சரிக்கை

சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு பராமரிப்பு பணிக்காக தாம்பரம், கிண்டி, போரூர், பெரம்பூர் வரை மின்தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது .

The parking fee alone is Rs. 11 lakh.. The businessman who stunned Chennai Metro!

பார்க்கிங் கட்டணம் மட்டும் ரூ.11 லட்சம்.. சென்னை மெட்ரோவை திகைக்க வைத்த தொழிலதிபர்! இவ்வளவு எப்படி

சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொழிலதிபர் சென்னையில் மெட்ரோ பார்க்கிங் கட்டணம் மட்டும் ரூ. 11.11 லட்சம்

Tomatoes at Rs.60/Kg in Chennai’s Ration Shops

ரேஷன் கடைகளில் தக்காளி ரூ.60/கிலோ

சென்னை ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளி கிடைக்கும்.

124 students who won the Tirukkural siege competition

திருக்குறள்‌ முற்றோதல்‌ போட்டியில்‌ வெற்றி பெற்ற 124 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.15,000/- பரிசுத்‌ தொகை மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

2023 ஆம்‌ ஆண்டில் திருக்குறள்‌ முற்றோதல்‌ போட்டியில்‌ வெற்றி பெற்ற 124 மாணவர்கள்‌ பரிசுத்‌ தொகையும்‌, பாராட்டுச்‌ சான்றிதழ்களும்‌ வழங்கினார்‌.

womens football

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

பஞ்சாப்‌ மாநிலத்தில்‌ நடைபெற்ற 27-வது தேசிய சீனியர்‌ மகளிர்‌ கால்பந்து சாம்பியன்ஷிப்‌ – 2023 போட்டியில்‌ தங்கக்‌ கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள்‌ மற்றும்‌ பயிற்சியாளர்கள்‌ சந்தித்து.

Vande Bharat Rail between Chennai

சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில்: 7-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இங்கு வந்த பாரத் ரெயில் வரும் 7-ந்தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Air Conditioning Appreciation Day

ஏர் கண்டிஷனிங் பாராட்டு நாள்

ஏர் கண்டிஷனிங் பாராட்டு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 15 வரை கொண்டாடப்படுகிறது. நவீன சமுதாயத்தில் ஏர் கண்டிஷனிங்கின் கண்டுபிடிப்பு மற்றும் பங்கை அங்கீகரிப்பதற்காக நாட்கள் குறிக்கப்பட்டுள்ளன.

Chennai_s Iconic Anna Flyover_s 50th Anniversary

சென்னையின் அண்ணா மேம்பாலத்தின் 50வது ஆண்டு விழா

அண்ணா மேம்பாலத்தின் 50வது ஆண்டு விழா: சென்னை நகரின் பழமையான அடையாளங்களில் ஒன்றான அண்ணா மேம்பாலம் அதன் 50வது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.