Category: Thiruvarur District

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்

திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

Thiruvarur

நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது

Fisheries-and-Fishermen-Welfare-–-PMMSY-Scheme-announcement

பிரதான்‌ மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம்‌ (PMMSY) 2020-21

மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40% மானியமும்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பயனாளிகளுக்கு 60% மானியமும்‌ கூடிய புதிய திட்டம்‌ செயல்படுத்தபடவுள்ளது.

thiruchitrambalam movie review

திருச்சிற்றம்பலம் திரைப்பட விமர்சனம்

திருச்சிற்றம்பலம் திரைப்பட விமர்சனம்: தனுஷ், நித்யா மேனன் மனதைக் கவரும் பாத்திரத்தில் ஜொலிக்கிறார்கள். ஒருமுறை பார்த்து மகிழலாம்!

Voter ID with Aadhar ID Card Link Meeting in Thiruvarur

திருவாரூர் மாவட்ட ஆட்சியர்: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தல் பணி ஆலோசனை கூட்டம்

வாக்காளர்‌ பட்டியலில்‌ ஆதார்‌ எண்ணை இணைப்பதற்கு வாக்காளர்‌ பதிவு அலுவலர்களுக்கு முழு அதிகாரம்‌ வழங்கப்பட்டூள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.

Farmers grievance day Thiruvarur 28 July 2022

விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள், கூட்டத்திற்கு தலைமையேற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தலைமையேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி. ப.காயத்ரி கிருஷ்ணன்‌.,இ.ஆ.ப.,