Tamil One India News: தமிழ் ஒன் இந்தியா செய்தி Update | Oneindia Tamil | Tamil News | Online Tamil News
தமிழ் ஒன் இந்தியா செய்தி Update:
Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள்
- சென்னை: எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கிறீர்களா நண்பர்களே..! தோல்வியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் உங்களுக்கு விரக்தி வரும் அதை விரட்டுவதற்கான வழிகளை தான் இங்கே பார்ப்போம்.. பொதுவாக எல்லோருக்குமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில தோல்விகளை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அதையெல்லாம் நினைத்து
- சென்னை: வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரு ஆசை மட்டும் இருந்தால் போதாது அதற்கான முயற்சியும் வேண்டும். தேங்கி கிடக்கும் நீரை போல நம்முடைய வாழ்க்கை இருந்தால் அங்கே பாசி பிடித்து விடும் நண்பர்களே. ஓடிக்கொண்டிருக்கும் நீரில் தான் எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து எறிய முடியும். அதற்காக சில யோசனைகளை உங்களோடு பகிர்கிறேன். வெற்றி
- சென்னை: நாம் நம்பியவர்களால், நேசித்தவர்களால் ஏமாற்றப்படும் போது கோபம் நம்மை அறியாமலே வந்து விடுகிறது. இந்த கோபத்தால் நம்மை நேசிப்பவர்களை நாம் காயப்படுத்துகிறோம். இதை மாற்றுவதற்கான வழிகளை தான் நான் உங்களோடு பகிர்கிறேன் நண்பர்களே.! இதை படிப்பதால் மட்டும் ஒன்றும் மாறிவிடாது.. இதை நீங்கள் மனதில் ஏற்றுக் கொண்டால் எல்லாமே மாறிவிடும். பொதுவா தாங்க முடியாத
- சென்னை: காலை வேளையில் இன்று எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்தோடு இருக்கீங்களா நண்பர்களே? நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும். ஆனால் அது சரி செய்யக்கூடியது தான். அதற்காக இப்படி உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு விரத்தியாக மாறி விடாதீர்கள். முயற்சிகள் எல்லாம் தோல்வியாக போகிறதே என்று துவளாதே நண்பா…
- சென்னை: நான் எடுக்கிற முயற்சிகள் எல்லாம் அடுத்தடுத்து தோல்விகளாக முடிகிறதே என்று கோபத்தோடும், வெறுப்போடும் இருப்பவர்களா நீங்கள்? நம்மிடம் இருப்பது நமக்கு சிறிதாக தோன்றினாலும் அதுவும் இல்லாதவர்களை பார்த்து இருக்கீங்களா? வாழ்க்கையில் எப்போதும் தோல்விகள் மட்டுமே வந்து கொண்டு இருக்காது. இருப்பதைக் கொண்டு முயற்சி செய்தால் சீக்கிரமாக வெற்றி கிடைக்கும் . இந்த நாள் இனிய நாள்:
Read More Cricket News upate on www.ipl.ae | www.thiruvarur.in
Job News in Tamil | Employment News Tamil | Government Job Alert Tamil | தமிழில் வேலை செய்திகள் | Employment News Tamil | அரசு வேலை எச்சரிக்கை தமிழ்
- சென்னை: தமிழகத்தில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் யுபிஎஸ்சி தேர்வு நடத்தும் பல்வேறு மத்திய அரசின் பல்வேறு துறை பணிகள், வருமான வரிதுறை ரயில்வே வேலை, அஞ்சலக வேலை, பாதுகாப்பு துறை, அமைச்சக பணிகள், வங்கி பணிகளில் அண்மைக்காலமாக
- மீண்டும் வேலைக்கு வாங்க.. ஆறுதல் அளிக்கும் நிறுவனங்கள்.. உயரும் வேலைவாய்ப்பு! நௌக்ரி.காம் குட்நியூஸ்பெங்களூரு: கொரோனா துயரம் ஒரு பக்கம் என்றால் வேலை இல்லாதது இன்னொரு துயரம். இந்த துயரத்தை கடக்க மக்கள் வாழ்வாரத்தை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்த சூலில் கடந்த மாதம் நாட்டில் மீண்டும் பல்வேறு வேலைகளுக்கு பணியமர்த்தல் நடவடிக்கைகள் 5% அதிகரித்துள்ளதாக பிரபல வேலைவாய்ப்பு தளமான நௌக்ரி.காம் கூறியுள்ளது,. கொரோனாவால் உயிரை காப்பாற்ற போராடி வரும்
- சென்னை :கொரோனாவால் பலர் வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். நிறைய பேர் மீண்டும் பழைய படி வேலைக்கு செல்ல எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியாத நிலை இருக்கிறது. இந்த சூழலில் சுயதொழில் செய்யலாமா என்று பலரும் எண்ணிக்கொண்டிருப்பீர்கள். கவலை வேண்டாம். இனி சுயதொழில் தான் எதிர்காலமே. பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை
- டெல்லி: லாக்டவுன் அதிகப்படியாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வேலைவாய்ப்புகளில்தான் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறது புள்ளி விவரம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அடிப்படையில், நிறைய விஷயங்களை அவதானிக்க முடிகிறது. கடந்த ஏப்ரல் மாதம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. 2020ம் ஆண்டு
- சென்னை: சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு! (Kalakshetra Foundation). 02 Tutor (Bharatanatyam) மற்றும் உடை கன்சல்டண்ட் Consultant (Costume) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். www.kalakshetra.in இணையதளத்தில் உடனே விண்ணப்பிங்க. நிறுவனத்தின் பெயர்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation)இணையதளம்: www.kalakshetra.inபணியின் பெயர்: Tutor (Bharatanatyam)
Read More Gulf News upate on www.sharjah.llc | Abu Dhabi.llc | Fujairah.llc | Plantsouq.com
தமிழ் ஒன் இந்தியா செய்தி Update
- லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏற்கெனவே அவர் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்த நிலையில், எம்.பி பதவி ராஜினாமாவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜான்சன் பிரதமராக இருந்தார். அப்போது கொரோனா தொற்று உலகத்தையே
- விசாகப்பட்டினம்: ஆந்திர மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக பாஜக தேசிய தலைவர் நட்டாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று ஆந்திராவுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். வட இந்தியாவில் வலுவாக இருக்கும் போதிலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய தென் இந்தியாவில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. கர்நாடகாவில் கூட
- சேலம்: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு தேனிலவுக்கு சென்ற சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணமாகி ஒரே வாரத்தில் புதுமணத்தம்பதியினர் விபத்தில் மரணமடைந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹனிமூன் பயணம் சந்தோஷத்தை கொடுப்பதற்கு பதிலாக சிலருக்கு எமனாகி விடுகிறது. போட்டோ சூட் எடுக்கும் போது சிலர் தண்ணீரில்
- வெயிலூர் எப்போது புயலூரானது? வேலூர் விஐடியில் புழுதி பறக்கும் பேய்க்காற்றுடன் மழை.. வெதர்மேன் வீடியோவேலூர்: வேலூர் விஐடியில் நேற்று மாலை புழுதி புயலுடன் கூடிய கனமழை பெய்ததாக தமிழ்நாடு வெதர்மேன் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கு வடகிழக்கு பருவமழையில் ஏதோ புயல் உருவானது போல் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மதுரை, திருச்சி, கரூர்,சென்னை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
- நியூயார்க்: அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், அதிபர் பதவியை இழந்த பின்னர் சில முக்கியமான, நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய ஆவணங்களை அதிபர் மாளிகையிலிருந்து வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர்தான் டொனால்ட்