திருவாரூரில் வெற்றி பெற்ற ஒரே சுயேச்சை வேட்பாளர்.
திருவாரூரில் போட்டியிட்ட 30 வேட்பாளர்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர். திருவாரூர் வரலாற்றின் சாதனையை வார்டு தேர்தலில் முறியடித்தார். திரு.தினேஷ்குமார்.

திருவாரூரின் 30 வார்டில் ஓரே 27வது வார்டு சுயட்சை வெற்றி பெற்ற வேட்பாளர் திரு.தினேஷ்குமார் MC அவர்கள். வாழ்த்துக்கள். மக்கள் பணியில் என்றும் உங்களின் நான் S.தினேஷ் குமார் MC.
நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. அந்த ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் இருக்கிறார். பேரூராட்சியில் விளமல், விஜயபுரம், திருவாரூர் தெற்கு, திருவாரூர் வடக்கு, கீழக்காவத்துக்குடி, ராமகே, சுந்தரவிளாகம், கிடாரம்கொண்டான் ஆகிய ஏழு வருவாய் கிராமங்கள் உள்ளன.
Read More About Valimai | Read About Chennai Super Kings | Read About IPL 2022