திருவாரூரில் தொடங்கிய புத்தக கண்காட்சி: திருவாரூர் மாவட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான புத்தகங்களை உள்ளடக்கிய புத்தக கண்காட்சி இன்று துவங்கியது.
திருவாரூா் தெற்கு வீதியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
Read More: மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்
முதல் விற்பனையை திருவாரூா் கோட்டாட்சியா் பாலச்சந்திரன் தொடங்கிவைத்தாா். புத்தகக் கண்காட்சியில், கவிஞா் கண்ணதாசனின் அா்த்தமுள்ள இந்துமதம், வால்கா முதல் கங்கை வரை, இறையன்புவின் புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒருமாதம் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிட்டு, புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா்.
Books Fair
புத்தக பிரியர்களுக்கு நற்செய்தி: திருவாரூரில் தொடங்கிய கண்காட்சி!
திருவாரூர் மாவட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான புத்தகங்களை உள்ளடக்கிய புத்தக கண்காட்சி இன்று துவங்கியது
Read More: Indian Premier League 2022
புத்தக பிரியர்களுக்கு நற்செய்தி புத்தக கண்காட்சி திருவாரூரில் தொடங்கிய கண்காட்சி