Thiruvarur District 11th Results: 87.5 percent students have passed in Thiruvarur

Rate this post

Thiruvarur District 11th Results: In Thiruvarur district, 87.5 percent students have passed the exam for HSC 11th / +1 Class.

87.5 percent students in Thiruvarur district passed the Thiruvarur Plus-1 / 11th Class general examination. 87.5% students pass Plus-1 general examination held in Thiruvarur district last May. A total of 13 thousand 857 students including 6 thousand 468 students and 7 thousand 389 students from 227 schools including Government High Schools, High Schools, Adithravidar, Municipal, Aided Schools, Self Funded Schools and Matriculation Schools appeared for the examination. The results of the Plus-1 general election in Tamil Nadu were released yesterday.

Read: Thiruvarur Collector Gayathri Krishnan – Thiruvarur District, Tamil Nadu.

Accordingly 5 thousand 168 students and 6 thousand 894 students in Thiruvarur district a total of 12 thousand 62 passed. Of these, 79.90 per cent students and 93.30 per cent students have passed with a total pass percentage of 87.5 per cent.

திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி.

திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவாரூர் பிளஸ்-1 பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ்-1 பொதுத்தேர்வில் 87.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர், நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 227 பள்ளிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 468 மாணவர்களும், 7 ஆயிரத்து 389 மாணவர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 857 பேர் தேர்வெழுதினர். தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

Read More about CUTN University

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 168 மாணவர்கள், 6 ஆயிரத்து 894 பேர் என மொத்தம் 12 ஆயிரத்து 62 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 79.90 சதவீத மாணவர்களும், 93.30 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்று மொத்தம் 87.5 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Read More about National Achievement Survey Report – Thiruvarur

Tamil Nadu school students’ learning outcome below national average and Tiruvarur districts were at the bottom of the learning achievement table. Now, the Plus +1 result as well not looking great for the state of Tamil Nadu.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *