திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்‌: தனியார் இ-சேவை மையம் திடீர்‌ ஆய்வு

Rate this post

திருவாரூர் வட்டம் விளமல் பகுதியில் இயங்கி வரும் தனியார் இ-சேவை மையத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவை முறைகள் மற்றும் கட்டண விபரங்களை ஆய்வு செய்த நிகழ்வு.

திருவாரூர்‌ வட்டம்‌, விளமல்‌ பகுதியில்‌ இயங்கிவரும்‌ தனியார்‌ இ-சேவை
மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்‌.,இ.ஆ.ப.,
அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு திடீர்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

திருவாரூர்‌ வட்டம்‌, விளமல்‌ பகுதியில்‌ இயங்கிவரும்‌ தனியார் இ-சேவை
மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்‌.,இ.ஆ.ப.,
அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு திடீர்‌ ஆய்வு மேற்கொண்டு பட்டா மாற்றம்‌, ஆதார்‌
திருத்தம்‌, பயிர்‌ காப்பீடு, புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல்‌ மற்றும்‌ திருத்தம்‌,
சாதி சான்றிதழ்‌, வருமான சான்றிதழ்‌ போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கும்‌ முறைகள்‌
மற்றும்‌ நுகாவோர்களிடம்‌ வசூலிக்கப்படும்‌ கட்டண விவரங்கள்‌ ஆகியவைகள்‌ குறித்து
மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ கேட்டறிந்து, நுகாவோர்‌ பதிவேடூ பராமரிக்கப்படுகிறதா
என்பதனையும்‌ ஆய்வு செய்தார்‌.

தனியார் இ-சேவை மையம்திருவாரூர்‌ விளமல்‌

Service Offered வழங்கப்படும் சேவைகள்
Income Certificate வருமானச் சான்றிதழ் 
Community Certificate Community Certificate 
Nativity/Residence Certificate நேட்டிவிட்டி/குடியிருப்புச் சான்றிதழ் 
First Graduate முதல் பட்டதாரி 
Deserted Women Certificate Deserted Women Certificate 
Family Migration Certificate குடும்ப இடம்பெயர்வுச் சான்றிதழ் 
Unemployment Certificate வேலையின்மை சான்றிதழ் 
Widow/Destiture Widow  Certificate  விதவை/இழப்பு விதவை சான்றிதழ் 
Intercaste Marriage  Intercaste Marriage 
Legal Heir Certificate சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் 
OBC Certificate OBC சான்றிதழ் 
Solvency Certificate Solvency Certificate 
No Male Child Certificate ஆண் குழந்தை சான்றிதழ் இல்லை 
Unmarried Certificate திருமணமாகாத சான்றிதழ் 
Destitute Widow Certificate ஆதரவற்ற விதவை சான்றிதழ்
License under Pawn Broker Act   அடகு பிடிப்போர் உரிமம் பெறுவதற்காக 
Money Lenders Licenseபணம் கொடுப்பவர்கள் உரிமம்
Fisherman Relief assistance Scheme  கடல் மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி நிவாரணத்திட்டம்
Marriage Assistance Scheme   கல்யாண நிதி உதவி திட்டம்
OAP Schemes முதியோர் ஓய்வூதியத்தொகைOAP திட்டங்கள் முதியோர் ஓய்வூதியத்தொகை
Widow /Destitute Widow Pension  விதவையர் (அ ) ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத்தொகை
Disability Pension    மாற்றுத்திறனாளிகளுக்கான ஊதியத்தொகை
Unmarried Women Pensionதிருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியம்
Destitute Deserted Women Pension ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியம்
Drug Licenseமருந்து உரிமம்
Birth | Deathபிறப்பு | இறப்பு
Certificate Crop Insurance – PMFBY   பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 
PMAY – Housing Loan பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாPMAY – வீட்டுக் கடன் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா
CMCHS/ABPMJAY  – Comprehensive  Health Insurance  
Marriage Registration திருமண பதிவுதிருமண பதிவு திருமண பதிவு
Patta | EC | Copy of Documentபட்டா | EC | ஆவணத்தின் நகல்
Stamp Paper / Court Fee Stamp – Authorized Vendor   அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை தாள் விற்பனையாளர்
Notary/Affidavitநோட்டரி/அஃபிடவிட்
Ration Cardரேஷன் கார்டு
Passportகடவுச்சீட்டு
Aadharஆதார்
Voter IDவாக்காளர் அடையாள அட்டை
PAN – Govt Approved Agentபான் 
IT Filingஐடி தாக்கல்
FSSAI certificateFSSAI சான்றிதழ்
UDYOG Aadhar – MSME registrationUDYOG ஆதார் 
Employment Registration/Renewalவேலைவாய்ப்பு பதிவு/புதுப்பித்தல்
LIC Premium Payment எல்ஐசி பிரீமியம் செலுத்துதல்
Tamilnadu Unorganised Workers Welfare Card  தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டை
PMDISHA – Free Computer Course இலவச கணினி பயிற்சிPMDISHA – இலவச கணினி பயிற்சி இலவச கணினி பயிற்சி
TELE LAW – Free Legal  Advice     இலவச சட்ட ஆலோசனை
PF Withdrawal PF திரும்பப் பெறுதல்
Life Certificate / Jeevan Pramanவாழ்க்கைச் சான்றிதழ் / ஜீவன் பிரமன்
UDID CardUDID அட்டை
Police Verification Certificateபோலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்
Banking Services – Govt Approved vendor வங்கி சேவைகள் 
 MICRO ATM Facility மைக்ரோ ஏடிஎம் வசதி
All Banks Money Transfer AEPSஅனைத்து வங்கிகளின் பணப் பரிமாற்றம் AEPS
Money Withdrawal / Deposit பணம் திரும்பப் பெறுதல் / வைப்பு
Zero Balance Account Openingஜீரோ பேலன்ஸ் கணக்கு திறப்பு
Spiral Bindingசுழல் பிணைப்பு

Read More Cricket & IPL News on www.ipl.ae

தொடர்ந்து, பயிர்‌ காப்பீடு செலுத்துவதற்காக விவசாயிகளிடம்‌ சரியான அடங்கல்‌ பதிவேடுகள்‌ பெறப்பட்டுள்ளனவா என்பதனை ஆய்வு செய்ய வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டார்‌.

You may also like...

1 Response

  1. July 31, 2022

    […] Voter ID Card […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *