விஜய் டாப் 10 வசூல் படங்கள் – Top 10 Box Office of Thalapathy Vijay

Top-10-Movies-Of-Vijay-In-terms-of-Collection
Rate this post

விஜய் டாப் 10 வசூல் படங்கள்: விஜய்யின் டாப்-10 வசூல் படங்கள் இவைதான்!- ‘அந்த’ப் படம் இத்தனை கோடி வசூலா? இதுவரை வெளியான விஜய் படங்களில் அதிக வசூல் செய்த முதல் 10 படங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.

Top 10 Box Office of Thalapathy Vijay

Highest grossing Vijay films in the last 10 years in his career

1. பிகில்

Bigil No.1 Vijay Movie in Collection

Bigil No.1 Vijay Movie in Collection

கடந்த 2019-ம் ஆண்டு விஜய் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300+ கோடி ரூபாயை வசூலித்தது.

2. மெர்சல்

Mersal

2017-ம் ஆண்டு விஜய், நித்யாமேனன், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.260 கோடியை வசூலித்தது.

3. சர்கார்

Sarkar Vijay Movie

2018-ல் வெளியான விஜய் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி விஜயகுமார் நடிப்பில் வெளியான 'சர்கார்' ரூ.250 கோடியை வசூலித்தது.

4. பீஸ்ட்

Beast Movie Review & Rating

Beast Movie Review & Rating

அண்மையில் வெளியான விஜய் - பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.236 கோடி ரூபாயை வசூலித்தது. 'பீஸ்ட்' கமர்ஷியல் ஹிட் என்கிறார்கள் டிஎன் தியேட்டர் அசோசியேஷன். விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'பீஸ்ட்' திரைகளில் வெற்றி பெற்றது, மேலும் படம் கலவையான விமர்சனங்களுடன் தொடங்கியது.

5. மாஸ்டர்

2021-ம் ஆண்டு விஜய் - மாளவிகா மோகன் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வசூலை நெருங்கியது

6. தெறி

2016-ம் ஆண்டு விஜய் - சமந்தா நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.160 கோடியை வசூலித்தத்து.

7. கத்தி

2014-ம் ஆண்டு வெளியான விஜயின் 'கத்தி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.130 கோடியை வசூலித்தது.

8. துப்பாக்கி

2012-ம் ஆண்டு விஜய் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.125 கோடியை வசூலித்தது.

9. பைரவா

2017-ம் ஆண்டு வெளியான 'பைரவா' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.114 கோடியை வசூலித்தது.

10. காவலன்

2011-ம் ஆண்டு வெளியான 'காவலன்' உலகம் முழுவதும் ரூ.102 கோடியை வசூலித்தது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*