திரிஷாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..! இது தான் செக்ஸியான டிரெஸ்

Rate this post

திரிஷாவை பார்த்து உருகும் ரசிகர்கள்: கடந்த 2002-ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான நடிகை திரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது, சொல்லிக்கொள்ளும்படி பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் தற்போது நடித்து வருகின்றார். இந்நிலையில், இவர் அரசியலில் குதிக்கப் போவதாக சில தகவல்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

சினிமா வாய்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த தயாரான மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் திரிஷா அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் திரிஷாவின் அரசியல் பிரவேசம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து விசாரித்தபோது நடிகை திரிஷா பிரபல அரசியல் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது எந்த அளவுக்கு உண்மை என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது நடிகை திரிஷாவின் விளக்கமும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


திரிஷாவின் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


ஆரம்ப காலத்திலிருந்து சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்துகொண்டிருந்த நடிகை த்ரிஷா ஒரு கட்டத்தில் தன்னுடைய குளியல் வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் அந்த குளியல் வீடியோவில் இருப்பது நானல்ல என்னைப் போலவே உருவம் கொண்ட வேறொரு பெண் என்ற விளக்கமும் அப்போது கொடுத்திருந்தார். இப்போதும்கூட பல 90’ஸ் கிட்ச்களை கேட்டால் நாங்கள் இன்டர்நெட் யூஸ் பண்ண கத்துக்கிட்டது திரிஷாவின் இந்த வீடியோ வை பார்க்க தான் என்று காமெடியாக கூறுவதை நம்மால் கேட்க முடியும்.

அந்த அளவிற்கு இன்டர்நெட் அந்த அளவிற்கு வளர்ந்து வந்த நாட்களில் நடிகை திரிஷாவின் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி முடிக்கப்பட்ட ஒரு முறை படு பயங்கரமான குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அளவுகள் எடுப்பாக தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை ஈர்த்தது.

திரிஷாவை புகைப்படங்கள் பார்த்து உருகும் ரசிகர்கள்

இப்போதும் கூட அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன இந்த புகைப்படங்களை பார்க்கும் போது செய்திகள் திரிஷா அணிந்த ஆடையிலேயே இந்த ஆடையை தான் மிகவும் செக்ஸியானது இவருக்கு பொருத்தமாக இருக்கின்றது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

You may also like...

2 Responses

  1. 27/06/2022

    […] Thananya, Thanmai, Theertha, Thinkal Bhal, Thulasi Nair, Tisca Chopra, Tridha Choudhury, Tripura, Trisha Krishan, Trishilla, Trishna Mukherjee, Tulika Singh, Tulip Joshi, Tuya Chakraborty, Twiinkle Saaj, Twinkel […]

  2. 10/07/2022

    […] ஆண் அழுவான்… தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்… அவன் […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *