லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில், 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் ஹாலிவுட் மட்டுமன்றி உலக சினிமா கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
D50 ஃபர்ஸ்ட் லுக்: ராயன் தனுஷ் நடிக்கும் 50வது படமாகவும், இயக்குனராக 2வது படமாகவும் அமையும். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்தார்கள்?