தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் பாடலில் தமிழகத்தின் அழகு, பெருமை, மக்கள் உரிமை என அளிக்கப்படும்.
தமிழ் மாதங்கள் சித்திரை தொடங்கி பங்குனியில் முடிவடைகிறது எனவும், அந்த பனிரெண்டு மாதங்களும் நமக்கு தெரியும். ஆனால், தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் நமக்கு தெரியுமா?