Ian Redpath

ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட்பாத் காலமானார்

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட் பாத். 83 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
Ishan Kishan Creates History

இஷான் கிஷன் மரண அடி உலகிலேயே எந்த அணியும் தொடாத டி20 சாதனையை படைத்த ஜார்கண்ட்

இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் ஜார்கண்ட் அணி உலகிலேயே எந்த அணியும் செய்யாத டி20 சாதனையை படைத்து இருக்கிறது.
Rohit Sharma

IND vs AUS: உலகிலேயே நம்பர் 1 டி20 கிரிக்கெட்டின் ராஜா மாபெரும் சாதனை படைத்த ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா 60 போட்டிகளில் 48 வெற்றிகள் பெற்று இருக்கிறார். இந்தப் போட்டியில் தன் 200வது சர்வதேச டி20 சிக்ஸரை கடந்தார் ரோஹித் சர்மா.
wrestler Hamida Banu

மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை கூகுள் டூடுல் கொண்டாடுகிறது

இந்தியாவின் முதல் மகளிர் மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவைக் கொண்டாடும் வகையில் தேடுபொறியான கூகுள் புதிய டூடுலை மே 4 அன்று வெளியிட்டது.
T20 Virat-Kohli

டி20 உலக கோப்பை: டி20 உலக கோப்பையில் விராட் கோலிக்கு புதிய பொறுப்பு

விராட் கோலி தான் இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக இருக்க வேண்டும். விராட் கோலிக்கு பதில் ரோகித் சர்மா நம்பர் மூன்றாவது.
CSK-Dhoni

IPL 2024 : தோனி ஒரு தேசிய ஹீரோ மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்

தோனியுடன் ஒன்றாக ஆடினோம் என்பதை நாங்கள் எங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சொல்ல முடியும் என்று பூரன் கூறினார்.