Tamil Nadu 2025 Government Public HOliday List
Tamil Nadu 2025 Government Public HOliday List

2025 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

5/5 (2)

2025 அரசு விடுமுறை நாட்கள்: அரசு அறிவிப்பின்படி ஜனவரி 1 முதல் டிசம்பர் 25-ந்தேதி வரை மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் ஆகும்.

2025 அரசு விடுமுறை நாட்கள்

2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் அரசுப் பொதுவிடுமையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தேசிய மற்றும் மாநில முக்கிய தினங்களைக் கொண்டுள்ளன. இந்த விடுமுறை நாட்கள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தும்.

எண்பொதுவிடுமுறைதேதிவாரம்
1ஆங்கில புத்தாண்டு01.01.2025புதன்கிழமை
2பொங்கல்15.01.2025புதன்கிழமை
3திருவள்ளுவர் தினம்16.01.2025வியாழக்கிழமை
4கைத்திற தினம்11.02.2025செவ்வாய்க்கிழமை
5தெலுங்கு வருடப் பிறப்பு30.03.2025ஞாயிற்றுக்கிழமை
6ரமழான் (Idul Fitr)31.03.2025திங்கட்கிழமை
7வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு வங்கிகள்)01.04.2025செவ்வாய்க்கிழமை
8மகவீர் ஜெயந்தி10.04.2025வியாழக்கிழமை
9தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர். அம்பேத்கர் பிறந்த தினம்14.04.2025திங்கட்கிழமை
10புனித வெள்ளி18.04.2025வெள்ளிக்கிழமை
11மே தினம்01.05.2025வியாழக்கிழமை
12பக்ரீத் (Idul Azha)07.06.2025சனிக்கிழமை
13மொஹரம்06.07.2025ஞாயிற்றுக்கிழமை
14சுதந்திர தினம்15.08.2025வெள்ளிக்கிழமை
15கிருஷ்ண ஜெயந்தி16.08.2025சனிக்கிழமை
16விநாயகர் சதுர்த்தி27.08.2025புதன்கிழமை
17மிலாதுன் நபி05.09.2025வெள்ளிக்கிழமை
18ஆயுத பூஜை01.10.2025புதன்கிழமை
19காந்தி ஜெயந்தி02.10.2025வியாழக்கிழமை
20விஜயதசமி02.10.2025வியாழக்கிழமை
21தீபாவளி20.10.2025திங்கட்கிழமை
22கிரிஸ்துமஸ்25.12.2025வியாழக்கிழமை

🔸 குறிப்பு: 2025 ஆம் ஆண்டில் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்க வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும் விடுமுறைகளாக “வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு” நாள் (01.04.2025) குறிப்பிடப்பட்டுள்ளது.


📌 இந்த பட்டியல் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் அரசு அலுவலகங்களின் வேலைநாட்கள் திட்டமிடும் போது உதவிகரமாக இருக்கும்.

👉 இந்த தகவலை உங்கள் காலண்டரில் சேர்த்துக்கொள்ள மறக்காதீர்கள்!