TNPSC Group 2 Exam

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத போறீங்களா தமிழக அரசின் அசத்தலான முடிவு

குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 2 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது.
Rain in 14 Districts

அடுத்த 2 மணி நேரம் கோவை முதல் குமரி வரை கொட்டப்போகும் மழை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, மதுரை, குமரி, தென்காசி உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
Tamil Nadu Heat Forest

வெப்ப காடான தமிழகம் தமிழகத்தில் 18 இடங்களில் வெயில் சதமடித்தது

அக்னி நட்சத்திரம் இன்றுதான் தொடங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பதிவான வெப்பநிலை பகீர் கிளப்பும் விதமாகவே அமைந்தது.
Agni Natchathiram 2024

தமிழகத்தில் அதிக வெப்பம் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

இன்று மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க போகிறது என்பதை நினைத்தால்தான் மக்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.
Polling completed Puducherry Tamil Nadu

தமிழ்நாடு புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு 72.09% வாக்குகள் பதிவு

நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும்.
Electronic voting machines flying to polling stations

தமிழகம் முழுக்க வாக்குச்சாவடிகளுக்கு பறக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

லோக்சபா தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்கள் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
TamilNadu School

2024 மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிபோக வாய்ப்பு

ஜூன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
TAMIL NADU LOK SABHA

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது

40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்து – Tamil Thai Vazhthu முழு பாடல் வரிகள், Download, Tamil Thai Vazhthu Lyrics in English, Video Song

தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் பாடலில் தமிழகத்தின் அழகு, பெருமை, மக்கள் உரிமை என அளிக்கப்படும்.