Posted inகிரிக்கெட் விளையாட்டு
IND vs AUS: உலகிலேயே நம்பர் 1 டி20 கிரிக்கெட்டின் ராஜா மாபெரும் சாதனை படைத்த ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா 60 போட்டிகளில் 48 வெற்றிகள் பெற்று இருக்கிறார். இந்தப் போட்டியில் தன் 200வது சர்வதேச டி20 சிக்ஸரை கடந்தார் ரோஹித் சர்மா.