Posted inசெய்திகள் திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.