Fruit Name
Fruit Name

பழங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

5/5 (1)

இந்த உலகத்தில் பலவகையான பழங்கள் உள்ளன அதை நாமும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு நிறைய சத்து கிடைக்கிறது. அவ்வளவு சத்து கிடைக்கும் இந்த பழங்களில் எத்தனை பேருக்கு அதன் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழில் தெரியும். அப்படி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க இன்று நாம் பழங்களின் பெயர்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் படித்தறியலாம் .

100 Fruit Names in Tamil100 Fruit Names in English
மாம்பழம்Mango
பலாப்பழம்Jack Fruit
வாழைப்பழம்Banana
கொய்யா பழம்Guava
ஆனைக்கொய்யாAvocado
தர்ப்பூசணி பழம்Watermelon
தவிட்டுக்கொய்யா பழம்Rose myrtle
திராட்சை பழம்Grapes
பப்பாளி பழம்Papaya
தேன் பழம்Jamaican cherry
நாவற்பழம்Jamun Fruit
பனம் பழம்Palm Fruit
பாலைப்பழம்Manilkara hexandra
நாரத்தம் பழம்Citron fruit
புளியம்பழம்Tamarind Fruit
வில்வ பழம்Indian Bael Fruit
விளாம்பழம்Elephant Apple
நுங்குIce Apple
எலுமிச்சை பழம்Lemon
பேரீச்சம்பழம்Date Palm
ஈச்சம்பழம்Wild date palm
விளச்சிLychee
சப்போட்டாchikoo
பேரிPears Fruit
குழிப்பேரிPeach fruit
கொத்துப்பேரிPlums
கொடித்தோடைPassion fruit
மாதுளை பழம்Pomegranate
அத்திப்பழம்Fig
நீர்க்குமளிRose Apple
ஆரஞ்சுப்பழம்Orange
டிராகன் பழம்Dragon Fruit
சீத்தாப்பழம்Custard Apple
வெண்ணெய்ப் பழம்Velvet apple
வீரைDrypetes sepiaria
குமளிApple
முள்ளு சீதாGraviola
விளிTree sorrel
மங்குஸ்தீன்Mangosteen
முலாம் பழம்Musk Melon
சாத்துகுடி பழம்Mosambi
அன்னாசி பழம்Pine Apple
செம்பூவம் பழம்Longan
இரம்புட்டான்Rambutan
அவுரிநெல்லிBlueberries
செம்புற்றுStrawberry
முசுக்கட்டடைச் செடிMorus alba
சீமைப் பனிச்சைPersimmon Fruit
சேலாப்பழம்Cherry
பன்னீர் திரட்சைBlack Grapes
செவ்வாழைRed Banana
சீமைக்கொட்டைக்களாLoviLovi
அரைநெல்லிCountry gooseberry
நெல்லIndian Gooseberry
அரசம் பழம்Sacred fig
ஆலம்பழம்Banyan Fruit
சர்க்கரை பாதாமிApricot
இலந்தைப்பழம்Jujube
குருதிநெல்லிCranberry
பிரப்பம் பழம்Daemonorops longipes
கமலா ஆரஞ்சு பழம்Sweet Orange
ஆர்மேனியப் பிளம்Prunus armeniaca
தக்காளி பழம்Tomato
பூமிப்பழம்Gin berry
பொட்டி பழம்Clausena
மரத்தக்காளிTamarillo
காட்டு திராட்சைAmpelocissus latifolia
கிளாம்பழம்Carandas plum
கிண்ணைMangrove Apple
கொடுக்காய்ப்புளிMadras thorn
லக்கோட்டாLoquat
விளிம்பிப்பழம்Carambola
புத்தரின் கை சிட்ரான் பழம்Buddha’s Hand Fruit
மாரிமாAmbarella
முள்நாறிDurian Fruit
ராசுபெரிRaspberry
பம்ப்ளிமாஸ்Pomelo
தடச்சிPhalsa
பொந்தன்புளிBaobab fruit
மகிழம் பழம்Bullet wood
கொரந்திBignay
இலுப்பைMahuwa
சப்பாத்திக் கள்ளிப்பழம்Barbary fig
தேசிப்பழம்Lime Fruit
பசலிப்பழம்Kiwifruit
முந்திரிப்பழம்Ripe Cashew Fruit
வேப்பம் பழம்Neem Fruit
வெள்ளரி பழம்Cucumber fruit
கிச்சலிப்பழம்Bitter orange
கொக்கோ பழம்Cocoa fruit
சீமைப்பலாBreadfruit
கிரேப் பழம்Grape Fruit
முசுமுசுக்கை பழம்Mukia maderaspatana
குடைமிளகாய் பழம்Capsicum
இடலை பழம்Olive Fruit
நாகலிங்கம் பழம்Cannon ball Fruit
சிமிட்டாய் பழம்Cempedak Fruit
குடம்புளிGarcinia cambogia
மணத்தக்காளிBlack Nightshade
தேங்காய்Coconut

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *