ADMK Candidates List

மக்களவை தேர்தல் 2024 | அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

5/5 - (3 votes)

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 19 ஆம் தேதி, 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ள சூழலில் முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மொத்தம் 16 வேட்பாளர்களின் பெயர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

2024 மக்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல்:

தொகுதிஅதிமுக வேட்பாளர் பட்டியல்
தென் சென்னைஜெயவர்தன்
வடசென்னைமனோகர்
காஞ்சிபுரம்ராஜசேகர்
ஆரணிகஜேந்திரன்
விழுப்புரம்பாக்கியராஜ்
அரக்கோணம்ஏ.எல். விஜயன்
கரூர்தங்கவேல்
கிருஷ்ணகிரிஜெயபிரகாஷ்
சிதம்பரம்சந்திர ஹாசன்
நாமக்கல்தமிழ்மணி
சேலம்விக்னேஷ்
ஈரோடுஆற்றம் அசோக்குமார்
மதுரைசரவணன்
தேனிவி.டி நாராயணசாமி
நாகைசுர்ஜித் சங்கர்

மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 இடங்களும், எஸ்டிபிஐ, புதிய தமிழகத்திற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post