அயோதி ரயில் 22613 RMM AYC SF EXP - Ram Temple Train - Egmore to Ayodhya

Chennai to Ayodhya: சென்னை எழும்பூர் டூ அயோத்தி ரயில்: ராமர் கோயில் தரிசனத்திற்கு சூப்பர் வசதி, டிக்கெட் கட்டணம், நேரம், முன்பதிவு நிலவரம்!

5/5 - (3 votes)

Chennai to Ayodhya January 26, 2024, சென்னை முதல் அயோத்தி வரை ரயில் நேரம் மற்றும் விலை இன்று: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் நேற்று காலை முதலே விமானங்கள் மூலம் அயோத்தி நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். இன்று காலை அயோத்தி நகரில் பிரபலங்களின் வருகையால் விழாக் கோலம் பூண்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

அயோதி ரயில் 22613 RMM AYC SF EXP – Ram Temple Train – Egmore to Ayodhya. Chennai to ayodhya train timings and price today

Chennai எழும்பூர் டூ அயோத்தி ரயில்

ராமர் கோயிலில் தரிசிக்க நாளை முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அயோத்தி செல்ல விரும்பும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது, ராமநாதபுரத்தில் இருந்து அயோத்திக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இயக்கப்படுகிறது. இது எந்தெந்த நகரங்கள் வழியாக செல்கிறது?

எப்படி பயன்படுத்தி கொள்ளலாம்? என்ற பக்தர்கள் திட்டமிடத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு வசதியாக சில தகவல்களை இங்கே பார்க்கலாம். ரயில் எண் 22613 கொண்ட ராமேஸ்வரம் – அயோத்தி தாம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (RMM AYC SF EXP) ஞாயிறு அன்று நள்ளிரவு 12.48 மணிக்கு புறப்படுகிறது. பின்னர் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நண்பகல் 12.50 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு குடூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹர்ஷா, நாக்பூர், இடார்ஷி, ஜபல்பூர், சாட்னா, பிரயாக்ராஜ், ஜவுன்பூர், ஷாகஞ்ச், அயோத்தி தாம் வழியாக அயோத்தி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை மூன்றாம் நாள் அதிகாலை 4.40 மணிக்கு சென்றடைகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள் வழியாக செல்வதால் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிறப்பான முறையில் ரயில் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அயோத்தி ரயில் டிக்கெட் விலை

எழும்பூரில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு டிக்கெட் விலை Rs. 800 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

டிக்கெட் வகைவிலை (ரூபாய்களில்)
ஸ்லீப்பர் (Sleeper Coach)830
ஏசி 3-அடுக்கு2,160
ஏசி 2-அடுக்கு3,130

அயோத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு

ராமேஸ்வரம் – அயோத்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று விதமான பெட்டிகள் இருக்கின்றன. ஸ்லீப்பர் கோச்சில் 830 ரூபாய், ஏசி 3 டயர் கோச்சில் 2,160 ரூபாய், ஏசி 2 டயர் கோச்சில் 3,130 ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிக்கெட்களை பொறுத்தவரை வரும் ஜனவரி 29, பிப்ரவரி 5, பிப்ரவரி 12, பிப்ரவரி 19, பிப்ரவரி 26, மார்ச் 4, மார்ச் 11, மார்ச் 18, மார்ச் 25, ஏப்ரல் 1, ஏப்ரல் 8, ஏப்ரல் 22, ஏப்ரல் 29, மே 6, மே 13, மே 20 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்ய முடியும்.

​தட்கல் புக்கிங் – அயோத்தி ரயில்

ஆனால் தற்போதைய சூழலில் அடுத்த மூன்று மாத காலத்திற்கு டிக்கெட்கள் ஹவுஸ்புல்லாகி வெயிட்டிங் லிஸ்டில் இருக்கின்றன. இருப்பினும் தங்களின் பயணத் திட்டத்தின் படி முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கலாம். கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் தட்கல் முறையில் முயற்சித்து பார்க்கலாம். இதற்காக www.irctc.co.in என்ற இணையதளத்திலும், IRCTC Rail Connect என்ற மொபைல் ஆப்பிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

Chennai Egmore to Ayodhya Trains அயோத்தி ரயில்

About Trains Between Chennai Egmore and Ayodhya

  1. Which trains run between Chennai Egmore and Ayodhya?There are 1 trains between Chennai Egmore and Ayodhya.
  2. When does the first train leave from Chennai Egmore?The first train from Chennai Egmore to Ayodhya is RMM AYC EXPRESS (22613) departs at 13.10 and train runs on M.
  3. When does the last train leave from Chennai Egmore?The last train from Chennai Egmore to Ayodhya is RMM AYC EXPRESS (22613) departs at 13.10 and train runs on M.
  4. Which is the fastest train to Ayodhya and its timing?The fastest train from Chennai Egmore to Ayodhya is RMM AYC EXPRESS (22613) departs at 13.10 and train runs on M. It covers the distance of 2249km in 38.43 hrs.

Chennai Egmore and Ayodhya அயோத்தி ரயில் Time Table

#CodeStation NameZoneDivArrDepHaltDistanceDay
1RMDRamanathapuramSRMDUFirst0.5001
2MNMManamadurai JnSRMDU1.431.4521141
3KKDIKaraikkudi JnSRMDU2.58321751
4TPJTiruchchirappalli JnSRTPJ5.15.2102641
5TJThanjavurSRTPJ6.086.123141
6KMUKumbakonamSRTPJ6.436.4523531
7MVMayiladuturai JnSRTPJ7.387.423851
8TDPRTiruppadirippuliyurSRTPJ8.59914641
9VMVillupuram JnSRTPJ10.1510.255061
10MSChennai Egmore (RL)SRMAS12.513.1206651
11GDRGudur JnSCRBZA15.4315.4528071
12BZAVijayawada Jn (RL)SCRBZA20.120.21010991
13WLWarangalSCRSC23.0823.1213071
14BPQBalharshahCRNGP3.253.3515492
15NGPNagpur (RL)CRNGP6.56.55517602
16ETItarsi JnWCRBPL1212.11020572
17JBPJabalpur (RL)WCRJBP15.215.31023022
18STASatnaWCRJBP18.118.15524912
19PRYJPrayagraj Jn.NCRPRYJ22.122.352526692
20JNUJaunpur JnNRLKO1.031.05227833
21SHGShahganj JnNRLKO1.41.45528163
22AYAyodhyaNRLKO3.533.55229143
23AYCAyodhya CanttNRLKO4.4Last029213
சென்னை முதல் அயோத்தி வரை ரயில் நேரம் மற்றும் விலை இன்று

Rev- Rake Reverse at this station
RL – Remote Location Quota Starting and Charting Station
PQ – Pooled Quota
GN – General Quota

22613 RMM AYC SF EXP, ராமநாதபுரம் முதல் அயோத்தி கான்ட் M வரை இயங்குகிறது, 2A 3A SL GN வகுப்புகள் உள்ளன. பேன்ட்ரி கிடைக்கவில்லை. கட்டணத்தில் உணவுச் செலவு அடங்கும். ரயிலின் மொத்த பயண நேரம் 51 மணி, 50 நிமிடங்கள். சராசரி வேகம் மணிக்கு 56 கி.மீ. முன்பதிவு காலம் (ARP) 120 நாட்கள். 22613 RMM AYC SF EXP தெற்கு ரயில்வேக்கு (SR) சொந்தமானது. அதன் ரேக் உடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சூப்பர் பாஸ்ட் கட்டணம் பொருந்தும்.22613 RMM AYC SF EXP வகை சூப்பர் ஃபாஸ்ட் ஆகும். இது ஒரு அகலப்பாதை ரயில்.

அயோதி ரயில்: ராமர் கோயிலில் தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் இருந்து அயோத்தி செல்ல விரும்பும் பக்தர்களுக்கு ரயில் வசதி.

How many hours from Chennai to Ayodhya?

The train journey between Chennai to Ayodhya will take around 39:9 hrs. Chennai to Ayodhya Train: The first train from Chennai to Ayodhya is 22613 – RMM AYC EXPRESS departing at 01:10 PM from Chennai Egmore Railway Station(MS).

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post