ChatGPT Dysfunction

OpenAI-ன் பிரபலமான சாட்போட் ChatGPT செயலிழப்பு

இந்த செயலிழப்புக்கான காரணத்தை கண்டறிந்து, மீண்டும் ChatGPT-ஐ இயல்புநிலைக்குக் கொண்டுவர பணியாற்றி வருவதாக OpenAI தெரிவித்திருக்கிறது.