BJP Candidates List

மக்களவை தேர்தல் 2024 | பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

8 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், போட்டியிடும் தொகுதியினையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவு பெற்றுள்ளன.
ADMK Candidates List

மக்களவை தேர்தல் 2024 | அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

16 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், போட்டியிடும் தொகுதியினையும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
DMK Candidates List

மக்களவை தேர்தல் 2024 | திமுக வேட்பாளர்கள் பட்டியல்

21 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், அவர்கள் போட்டியிடும் தொகுதியினையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
TAMIL NADU LOK SABHA

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது

40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.