Black Coffee vs Black Tea

பிளாக் காபி vs பிளாக் டீ காலையில் குடிக்க எது பெஸ்ட்

குளிர்காலம் வந்துவிட்டாலே டீ, காபி குடிக்க மவுசு அதிகமாகிவிடும். பெரும்பாலானோர் டீ காபி குடிக்காமல் காலைப் பொழுதை தொடங்குவது இல்லை.