Cyclone Fengal strengthens

வங்ககக்கடலில் வலுப்பெறும் ஃபெங்கல் புயல் சென்னை டூ நாகை ஹாட்ஸ்பாட்

வங்கக்கடலில் தீவிரம் அடைந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் - டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்.