Aadi Friday

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் . ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு என ஆடியில் கொண்டாடுவதற்கும் வழிபடுவதற்கும் பலன்.