Navyug Express

Navyug Express: 13 மாநிலங்களை கடந்து செல்லும் ஒரே ரயில்

நவ்யுக் எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் 12 மாநிலங்களில் மட்டும் நிற்கிறது. இதில் ஹிமாச்சல் பிரதேசம் மட்டும் நிற்காமல் செல்கிறது.