Jolly O Gymkhana Review

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

ஒரு சடலம், நான்கு பெண்கள், துரத்தும் பிரச்னைகள் என்ற ஒன்லைனை எடுத்துக்கொண்டு, லாஜிக் பாக்காதீங்க, காமெடிய மட்டும் பாருங்க பா.