Today Gold Rate

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை இன்னும் குறையுமா

சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 480 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold Rate Today

நகை பிரியர்கள் அதிர்ச்சி ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை

சென்னையில் நேற்று முன் தினம் மார்ச் 23 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.