Posted inசெய்திகள்
IRCTC தளத்துக்கு என்ன ஆச்சு ரயில் பயணிகள் அதிர்ச்சி
The IRCTC website is currently down, and users are unable to log in or book or cancel their tickets. இன்று காலையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.