CM Stalin Inspect Villupuram

Cyclone Fengal: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு புரட்டிப் போட்ட பெஞ்சல் புயல் கனமழை

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு.