Thiruvarur ther date 2024 திருவாரூர் தேர் 2024

திருவாரூர் தேர் எப்போது? திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேதி அறிவிப்பு March 21, 2024 காலை 06.00 AM, Thiruvaur

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆழித் தேரோட்டம் (Thiruvarur Aazhi Ther 2024), மார்ச் 21-ம் தேதி நடக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Farmers Grievance Meeting

திருவாரூரில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் எப்பொழுது

கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுக.