சிக்லெட் (Chiclets) திரைரைப்படம் மூன்று இளம் பெண்கள் இன்றைய நவனீன நாகரிக உலகத்தின் நட்பு காதல் எல்லாம் பெரிய விஷியம் இல்லை அதை பற்றி கவலையில்லை இளம் வாலிப பசங்களுடன் உல்லாசம் ஜாலியான வாழ்கை வாழனும் ஆசைபடுகிறார்கள்.
இவர்களின் தாய் தந்தையர்கள் தன் மகள் பெரிய டாக்டராக, அரசு வேலைக்கு போகனும் என்ற லட்சியகனவோடு நம்பிகையுடன் இருக்கிறார்கள் மூன்று பெண்களும் தன் பெற்றோர்களின் கனவை நிறை வேற்றினார்களா? பெண்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்களா? படத்தின் மீதி கதை…
கதைக்களம்
மூன்று இளம் பெண்களின் வாலிப வயசு வாழ்கை ஜாலியாகவும் காம சூத்திரா விளையாட்டு விளையாட ஆசைபடுகிறார்கள் ஒருத்தி லெஸ்பினாக இருக்கிறாள் இவர்களின் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகிறது எடுத்துள்ள படம்
இப்படத்தில் நடித்த நாயகன் நாயகிகள் நடிகர்கள் புதியவர் என்றாலும் அழகா தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர் லெஸ்பியனாக நடித்த பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்
பெண்களின் இரட்டை அர்த்தம் ( டபுள் மீனிங்) வசனங்கள் அதிகம் வருகிறது நாயகிகள் பேசும்போது தியேட்டரில் இளம் வாலிபபசங்கள் ரசிக்கிறார்கள்
இக்கதையை தேர்வு செய்து இயக்கிய இயக்குனர் / ஒளிபதிவு /பின்னணி இசை / எடிடர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்
ஆரம்பம் பெண்களின் காம நெடியாக இருந்தாலும் இன்றைய காலகட்டத்திற்க்கு தேவையான சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம் சிறிய பிள்ளைகள் முக்கிய பார்க்க கூடாது வயது வந்தவர்கள் பார்க்க வேண்டிய படம்.
Comments are closed