கோயில் மண்டபம் என்றால் பலருக்கும் அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவைதான் நினைவுக்கு வரும். ஆனால் பாரம்பரியமும் பழமையும் மிக்க கோயில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு தெரியுமா?
இதோ
| கோயில் மண்டபம் பெயர்கள் |
|---|
| அர்த்த மண்டபம் |
| மகா மண்டபம் |
| நிருத்த மண்டபம் |
| பதினாறு கால் மண்டபம் |
| நூற்று (அ) ஆயிரங்கால் மண்டபம் |
| ஸ்நபன மண்டபம் |
| கேய மண்டபம் |
| வாத்திய மண்டபம் |
| முக மண்டபம் |
| சோபான மண்டபம் |
| கோபுரத் துவார சாலா மண்டபம் |
| ஆஸ்தான மண்டபம் |
| யாக மண்டபம் |
| புஷ்ப மண்டபம் |
| பூசை மண்டபம் |
| விஜய மண்டபம் |
| சுற்று மண்டபம் |
| உத்யான மண்டபம் |
| வல்லி மண்டபம் |
| சூர்ண மண்டபம் |
| நறுமணக் கலவை மண்டபம் |
| நீராழி மண்டபம் |
| கந்த மண்டபம் |
| ஆபரண மண்டபம் |
| மஞ்சன மண்டபம் |
| அலங்கார மண்டபம் |
| வசந்த மண்டபம் |
| உபசாரமண்டபம் |
| முரசு மண்டபம் |
| தமிழ்வேதப் பயிற்சி மண்டபம் |
| தமிழ் ஆகம மண்டபம் |
| புராண விரிவுரை மண்டபம் |
| தீட்சை மண்டபம் |
| வீணா மண்டபம் |
| கொடியேற்ற மண்டபம் |
| தேர் மண்டபம் |
இப்படி பல மண்டபங்களைக் கொண்டது நம் கோயில்கள்.


