Nirangal Moondru Review

நிறங்கள் மூன்று விமர்சனம்

மனிதர்களும், அவர்களின் பிரச்னைகளும் ஓர் இரவில் சந்தித்துக்கொள்கின்றன. அப்போது வெளிப்படும் அவர்களின் உண்மை முகங்களும் நிறங்களும்.