Lucky Baskhar Movie Review

லக்கி பாஸ்கர் திரை விமர்சனம்

படம் முழுக்க பாதி நேரம் பிளாஷ்பேக்கில் சென்றாலும் சஸ்பென்ஸை லாக்கரில் பூட்டிவைத்து, அதன் ரகசிய எண்களை ஒவ்வொன்றாகச் சொல்வது போல நகரும்..