Farmers Grievance Meeting

திருவாரூரில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் எப்பொழுது

கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுக.
Attention farmers

பயிர் அறுவடை பரிசோதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சொன்ன தகவல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிடும் வகையில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள இருக்கும் நிலையில் அதற்கு இடையூறு.