Chennai Prepares For Heavy Rains

சென்னையில் கனமழை எதிரொலி கார் பார்க்கிங் ஆக மாறும் மேம்பாலங்கள்

சென்னையில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் காரின் உரிமையாளர்கள் கார்களை பார்க் செய்து வருகின்றனர்