Pradosha Maghimai

மாசி மாத புதன்கிழமை பிரதோஷ மகிமை

சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான பொருள் கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.