Sorgavaasal Movie Review

சொர்க்கவாசல் திரைவிமர்சனம்: சிஸ்டத்தைக் கேள்வி கேட்கும் சிறைச்சாலை சினிமா

சாதுவான இளைஞர் சிறையில் மாட்டிக்கொள்வது, அங்கே சிறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடி எனக் கதை தொடக்கத்தில் எளிமையாக நகர்ந்தாலும்..