Railway Surprise

திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரத்தின் மிகப்பெரிய ஆசை இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே

புதிய ரயில்கள் இயக்கம் தொடங்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Train Price

ரயில் கட்டணம் குறைப்பு தினசரி பயணிகள் மகிழ்ச்சி

அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்திச் செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களில் இனி கொரோனா காலத்துக்கு முன்பிருந்த சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும்.