Posted inசெய்திகள்
Cyclone Fengus: புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மையம் – எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?
Fengus: தற்போது வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் தாழ்வு மண்டலம் அடுத்து 3 மணிநேரத்தில் புயலாக மாறும், வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து.