Tamil Nadu 2025 Government Public HOliday List

2025 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25 வரை மொத்தம் 23 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.