Posted inThiruvarur
திருவாரூர் தேர் எப்போது? திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேதி அறிவிப்பு March 21, 2024 காலை 06.00 AM, Thiruvaur
உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆழித் தேரோட்டம் (Thiruvarur Aazhi Ther 2024), மார்ச் 21-ம் தேதி நடக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.