Tiruchendur Murugan Skanda Sashti Festival

நவம்பர் 2-ல் கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் கோயிலில் முருகனை தரிசிக்க ரூ 1000 கட்டணம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் முருகனை தரிசனம் செய்ய விரைவு தரிசனம் கட்டணம் என ரூ 1000 நிர்ணயம் பக்தர்கள் அதிர்ச்சி.