Covai Velliyangiri Hill

கோவை வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோவிலில், கடந்த நவம்பர் 28 முதல் ஜனவரி 14 வரை நந்த பூஜை.