Posted inகிரிக்கெட் விளையாட்டு
டி20 உலகக் கோப்பை : இந்திய அணியில் 2 முக்கிய வீரர்கள் பங்கேற்பாது கேள்விகுறி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் 2 முக்கிய வீரர்கள் பங்கேற்பாது கேள்விகுறியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.